மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாததினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே. (இ.சி.48)
தமிழர் வாழ்வியலை, தமிழர் மெய்ப்பொருளியலை, நம் இருத்தலியலை, நமது மொழியின் வளமையை, நமது சான்றோர்கள் அருளிச் செய்த பாடல்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ள ...