எழுத்து | Ezhuththu
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பதென்ப
- தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே
- நன்னூல்
எழுத்து (30)
உயிர் (12)
குறில் (5)
1 மாத்திரை
அ
இ
உ
எ
ஒ
நெடில் (7)
2 மாத்திரைகள்
ஆ
ஈ
ஊ
ஏ
ஐ
ஓ
ஔ
மெய் (18)
வல்லினம் (6)
½
மாத்திரை
க்
ச்
ட்
த்
ப்
ற்
மெல்லினம் (6)
½
மாத்திரை
ங்
ஞ்
ண்
ந்
ம்
ன்
இடையினம் (6)
½
மாத்திரை
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
முன்