வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய

பழமொழி நானூறு

பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண்டு ஒழுகல் - வெறியொலி
கோநாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
'தீநாய் எழுப்புமாம் எண்கு'.

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 292


மொத்தப் பாடல்கள் : 400
மொழி(கள்) : தமிழ்

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்