வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய

பழமொழி நானூறு

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை
'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'.

பழமொழி நானூறு > 1.கல்வி > பாடல்: 3

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்