வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய

பழமொழி நானூறு

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.

பழமொழி நானூறு > 1.கல்வி > பாடல்: 8

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்