வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

தொல்காப்பியர் அருளிய

தொல்காப்பியம்

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 33

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்