வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 6. வயிரவி மந்திரம் > பாடல்: 1093

Chant Kavacha Mantra exalted,
Invoke that,
For your body to receive protection;
And then perform Sula Mudra*
And chant Netra mantra,*
Thus worshipping,
Will ever rebirth harass you?

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்