வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 2

திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 3. மார்க்க சைவம் > பாடல்: 1428

The blemishless Jnani is king of Wisdom's realm,
He is the Sun, whose beams pierce the massive lore of Vedanta-Siddhanta
His is salvation True
He, the immortal one
And devoted true to Suddha Saiva way.

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்