வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 4

திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 6. கிரியை > பாடல்: 1454

She fashioned this world
And all universe that fills space in directions eight
Her-He consorts, sharing Himself with Her
To adore Him is the duty of humans here below;
And that which fashions a place in Lord's Abode

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்