வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 11. சிவபூசை > பாடல்: 1827

Why is it the Lord has taken His seat
In the heart of Beings Celestial
That consecrated water and garland of flowers bear?
With offerings five of dishes sweet
And with upachara* rituals two times eight
They humbly prostrating, in archana, worship. evocative

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்