வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 10

திருமந்திரம் > முதல் தந்திரம் > 4 இளமை நிலையாமை > பாடல்: 186

In the days assigned to you, before youth passes,
In songs of praise to the Lord, pour out your heart;
In the days to me assigned, wasting not the minutes away,
In the days to me assigned, I, seeing all, remained apart.

Prev | Next Random | Next

தேடுக - Search

இளமையிலேயே தியானத்தில் பொருந்தி பிராண இயக்கம் உணரா நிலையில் சந்திர மண்டலத்தில் நின்றுசிவனைப் புகழ்ந்து பாடி சித்தி பெறுங்கள்.
Page renders every minutes

முகப்பு