வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 4. மத்திய சாக்கிர அவத்தை > பாடல்: 2178

If breath appropriate spirated
Times, four crores and forty eight thousand five hundred,*
Then cessation there shall be for Prana's movement;
It in the ninety-six (Tattvas) subsides;
The ninety-six in turn
In Tattvas five and twenty merge.

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back