வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13.

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 36. தத்துவமசி வாக்கியம். > பாடல்: 2580

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back