வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 13

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 21 தோத்திரம் > பாடல்: 2994

The Bounteous Lord,
The Monarch of Heavenly Kingdom
The Lord of matted locks,
That carried Ganga waters flowing,
The Primal One of Vedas,
Lest them devoid of faith see Him,
He hides in the heart within.

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு