வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 11 அட்டமா சித்தி > பாடல்: 656

When Dananjaya malfunctions
The eye gets diseases like cataract and glaucoma
But Kurma is goodly to the eye;
If Kurma permeates not the eye,
It receives light none.

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு