வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. 1

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 67

Seekest thou the Masters who Nandi's grace received
First the Nandis Four, Sivayoga the Holy next;
Patanjali, then, who in Sabha's holy precincts worshipt,
Vyaghra and I complete the number Eight.

Prev | Next Random | Next

தேடுக - Search

சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் என்மராவர்.  அவர்கள் 1.சனகர் 2.சனந்தனர் 3.சனாதனர் 4.சனற்குமாரர் 5.சிவயோகமாமுனி 6.பதஞ்சலி 7.வியாக்ரபாதர் 8.திருமூலர்.
Page renders every minutes

முன்