வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

ஓசையில் ஏழும் ஔiயிங்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 12 கலை நிலை > பாடல்: 723

When Prana and Sakti their departure take
One from the other,
The yogi knows it this way;
Seven sounds he hears
Five colors he sees
Three odors he smells,
Two tastes he knows
Thus has the Lord of Light
The symptoms indicated.

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back