வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய

உண்மை விளக்கம்

வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால்
போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்
இடும்பை குதம் நீர் இடமா மலாதி
விடும்பார் இடம் உபத்தம் விந்து.

உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 16

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்