வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய

உண்மை விளக்கம்

குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு
பொன்றாத நும் உருவம் போதியீர் -- நின்று அருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில்
நண்ணி அறிவித்திடுவோம் நாம்.

உண்மை விளக்கம் > சிவ ரூபம் > பாடல்: 28

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்