வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய
உண்மை விளக்கம்

படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் -- திடப்பெறவே
என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்
அன்றே அநுக்கிரகர் ஆம்.

உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 9

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு