வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய

பழமொழி நானூறு

தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா
'கானகத்து உக்க நிலா'.

பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 139

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்