வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய பழமொழி நானூறு

அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா - இமையோரும்
அக்காலத்(து) ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
'நற்காப்பின் தீச்சிறையே நன்று'.

பழமொழி நானூறு > 22. பொருளைப் பெறுதல் > பாடல்: 207

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு