வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய பழமொழி நானூறு

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப மற் 'றில்லையே யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'.

பழமொழி நானூறு > 25. அரசியல்பு > பாடல்: 247

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு