வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய பழமொழி நானூறு

இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை வளையும் தொடும்'.

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 293

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு