வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய பழமொழி நானூறு

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின் றதனால்
'திருவினும் திட்பம் பெறும்'.

பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 33

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back