வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

மூன்றுறை அரையனார் அருளிய பழமொழி நானூறு

நெடியது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
'முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்'.

பழமொழி நானூறு > 6. இன்னா செய்யாமை > பாடல்: 46

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back