வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

தொல்காப்பியர் அருளிய தொல்காப்பியம்

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயினான.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 8. புள்ளிமயங்கியல் > > > பாடல்: 294

Prev | Next Random| Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு