வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

தொல்காப்பியர் அருளிய தொல்காப்பியம்

பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.
மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா.
மெய்யின் அளபே அரை என மொழிப.
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே 
இசையிடன் அருகும் தெரியும் காலை.
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம்  > 1. நூல் மரபு > பாடல்: 6

Prev | Next Random | Next

தேடு - Search


Page renders every minutes

Back