வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

நக்கீரர் அருளிய

திருமுருகாற்றுப்படை

தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > . .முப்பத்து மூவர்: > பாடல்: 18

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்