வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

சிவவாக்கியர் அருளிய

சிவவாக்கியம்

கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில்,
உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில் 
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

சிவவாக்கியம்  > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 168

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்