வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

சிவவாக்கியர் அருளிய

சிவவாக்கியம்

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,
அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 223

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்