வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்

கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.

சிவவாக்கியம்  > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 458

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முகப்பு