சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்; முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே. சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 519 |