சிவமயம்

கணேச சரணம் சரணம் கணேசா

kaNEsa saraNam saraNam kaNEsA

கணேச சரணம் சரணம் கணேசா 
கணேச சரணம் சரணம் கணேசா 
கணேச சரணம் சரணம் கணேசா 
கணேச சரணம் சரணம் கணேசா 

வாகீச சரணம் சரணம் வாகீச
வாகீச சரணம் சரணம் வாகீச

மூஷிக வாகன சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா
கஜமுக நாதா சரணம் கணேசா
லம்போதரனே சரணம் கணேசா

சம்பு குமாரா சரணம் கணேசா
சங்கட நாதனே சரணம் கணேசா
வேழ முகத்தோன் சரணம் கணேசா
விக்ன விநாயக சரணம் கணேசா

சித்தி விநாயக சரணம் கணேசா
பக்தருக்கருள்வாய் சரணம் கணேசா!

kaNEsa saraNam saraNam kaNEsA 
kaNEsa saraNam saraNam kaNEsA 
kaNEsa saraNam saraNam kaNEsA 
kaNEsa saraNam saraNam kaNEsA 

vAkIsa saraNam saraNam vAkIsa
vAkIsa saraNam saraNam vAkIsa

mUshika vAkana saraNam kaNEsA
mOthaka hasthA saraNam kaNEsA
kajamuka NAthA saraNam kaNEsA
lampOtharanE saraNam kaNEsA

sampu kumArA saraNam kaNEsA
sangkata NAthanE saraNam kaNEsA
vEzha mukaththOn saraNam kaNEsA
vikna viNAyaka saraNam kaNEsA

siththi viNAyaka saraNam kaNEsA
paktharukkaruLvAy saraNam kaNEsA!
     
Back to வழிபாட்டுப் பாடல்கள்