சிவமயம்

சரணம் சரணம் கணபதியே

saraNam saraNam kaNapathiyE

சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே!

அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்பச் சோதியே கணபதியே

கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே

அவணித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே

சதுர்த்தியில் பணிந்தேன் கணபதியே!
சங்கடம் தீர்ப்பாய் குணநிதியே!
என்றும் துதிப்பேன் கணபதியே!
ஏற்றம் அளிப்பாய் அருள்நிதியே!!

saraNam saraNam kaNapathiyE
sakthiyin maiNththA kaNapathiyE
varaNum varaNum kaNapathiyE
vaNththE aruLvAy kaNapathiyE!

anpE sivamE kaNapathiyE
aruLum tharuvAy kaNapathiyE
innal NIkkum kaNapathiyE
inpach sOthiyE kaNapathiyE

kaNNE maNiyE kaNapathiyE
kavalai NIkkum kaNapathiyE
ponnE maNiyE kaNapathiyE
poruLum tharuvAy kaNapathiyE

avaNith thingkaL kaNapathiyE
atiyEn thozhuthEn kaNapathiyE
sEvatip paNiNththEn kaNapathiyE
selvam tharuvAy kaNapathiyE

sathurththiyil paNiNththEn kaNapathiyE!
sangkatam thIrppAy kuNaNithiyE!
enRum thuthippEn kaNapathiyE!
ERRam aLippAy aruLNithiyE!!     
Back to வழிபாட்டுப் பாடல்கள்