Photo to Painting
குறைந்த அளவு நுணுக்கங்கள் மட்டும் கொண்டு நிழற்படத்தின் முழுத் தோற்றமும் கொண்டு வருவதே ஓவியனின் வெற்றி எனலாம்.
அப்படி இன்றைக்கு எடுத்துக் கொண்ட படம், "கங்கை கொண்ட சோழபுரம்" கோயில். ஓரளவு அசலை நகலில் கொண்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
கூடுதலாக, Google அண்ணாச்சியின் Image Searchல் எனது ஒவியத்தை ஏற்றித் தேட, கங்கை கொண்ட சோழபுரம் என்று படங்கள் தர, அப்பாடா, என்றிருந்தது!!!!
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
23-Jan-2024