Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
நீரில் பிரதிபலிப்பு கொண்டு வருவது நல்ல பயிற்சி தான். இந்த வாத்தின் பிரதிபலிப்பை நீரில் வண்ணம் தீட்டுகையில் நன்கு உணர முடிந்தது.
பின்புலம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். நீர்நிலை சார்ந்த பின்புலத்தை dark ஆக்கியிருக்கலாம். சிலநேரங்களில் அவை மொத்தத்தையும் கெடுத்துவிடும் என்பதால், done for now. மற்றபடி பறவையை அதன் feel குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024