ஓவியம் - நீர்வண்ணம் | கடவுள்

Shan
Img. 14 / 30 - விநாயாகர்

துரித ஓவியப் பயிற்சியாக முதற்கடவுளை எடுத்துக் கொண்டேன். பேனா கொண்டு எல்லைக் கோடுகள் இட்டுப் பின் வண்ணம் தீட்டியது.

ஒரளவிற்கு அவரின் feel குறையாமல் அவரை ஓவியமாகக் கொண்டு வந்தததில் மட்டற்ற மகிழ்ச்சி.

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows