பொதுவாக அம்மன் படங்களை நமது ஓவியர்கள் அமர்ந்த நிலையில் தான் வடிப்பர். ஆனால், சற்றே மாறுதலாக அவரது touch உடன் நின்ற நிலையில் ஓவியமாக்கியது ரவி வர்மா அவர்களின் சிறப்பு
அதனை மாதிரியாகக் கொண்டு ஒரளவிற்கு அவரின் feel குறையாமல் லட்சுமியை ஓவியமாகக் கொண்டு வந்தததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024