Photo to Painting - Ink & Watercolor
இந்தப் படத்தைப் பார்த்த உடனே பிடித்துக் கொண்டது. பார்க்க எளிதாக இருந்தாலும், ஒற்றை வண்ணத்தில் வெள்ளை மழைத்தூறலும் விழும் நீர்க்குமிழிகளும் எப்படிக் கொண்டு வருவது?
வெள்ளையைக் கருப்பில் போட ஓரளவுக்கு நினைத்த output கிடைத்தது. இதைத் தான் negative painting என்கிறார்களா? மழையையும், அதில் நனைந்து சிறுவர்களின் tire வண்டி ஓட்டும் குதூகலிப்பையும் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
04-Feb-2024