Photo to Painting - Water color
பறவைகள் பல விதம். அதில் இது ஒரு பழம் தின்னும் புது விதம். கிட்டத்தட்ட தன் உடல் அளவிற்கு அலகும் கொண்டது. அதில் வண்ணங்களுக்கும் குறைவேயில்லை.
வழக்கம் போல பின்புலம் wash தான் கொஞ்சம் மெனக்கெடல் வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் நன்றாக வந்து பறவையை ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
07-Feb-2024