Photo to Painting - Ink & Watercolor
நம்புங்க இது ஶ்ரீதேவி தான் :) முழுக்க பேனாவிலேயே போடுவதாகத் தான் அமர்ந்தேன். main subject போட்டு, ஏதோ வெறுமை தேன்றவே, சரி பின்புலம் வயல்வெளி சேர்த்தாச்சு.
அதனோடு வண்ணம் சேர்க்க ஓரளவுக்கு நினைத்த output கிடைத்தது. இன்னும் வயல்வெளிகள் இருப்பதும், அதன் பசுமை கண்டு மங்கையவள் வியப்பதுவும் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
07-Feb-2024