Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
சமீபத்தில் வந்த திரைப்படம் 'வட்டார வழக்கு'. இதில் ஒரு பாடல் காட்சியில் காட்டப்படும் வயல்வெளி.
இருட்டால்ல இருக்கு, இதில் என்ன இருக்கு என்று கடந்துவிடாமல் நம்மை ஈர்க்கும் வகையில் காட்சி அமைந்திருக்கும்.
தூரத்தில் போர்வையாக மர அடுக்குகளும், அதனோடு தென்னையும், பனையும், மற்றும் மின்சாரக் கம்பமும். நமக்குச் சற்று அருகே ஒரு பெரிய மரமும், படர்ந்த புல்தரையில் மேயும் காளையும், உலாவும் பட்சினங்களும். பின் வரப்புகள் பிரிந்து முளைத்த கதிர்களும் என ஒரு அற்புதக் காட்சி. அதன் aesthetics குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
28-Jan-2024