Photo to Sketching
அமைதியின் சிகரம் புத்தன்
சிகரத்தைப் பார்ப்பது போன்று கீழிருந்து மேலாகப் பார்க்க, அவரின் அந்தக் குறுச்சிரிப்பு, தலையில் முடிச் சுருள்கள், குவித்த கரத்தில் மலரும் தாமரை மொட்டு.
சரி, என்ன medium பயன்படுத்தி ஓவியமாக்கலாம் என்ற சிந்தையில், சில்பி அவர்களின் பாணியே வெற்றி பெற்றது. சில்பி அவர்களின் ஆசியுடன், கோடுகள் மற்றும் வளைவுகள் கொண்டு புத்தனை ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
30-Jan-2024