தமிழ் செய்வோம்
நல்வழி
Nalvazi
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
நல்வழி > நூல் > பாடல்: 1 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL