தமிழ் செய்வோம்
இன்னா நாற்பது
Innaa Naarppathu
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்
இன்னா நாற்பது > நூல் > பாடல்: 1 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL