திருவாசகம் - சிவபுராணம் | Thiruvaasagam - Sivapuranam

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

சிவபுராணம் > பாடல்: 6

Grass was I, shrub was I, worm, tree,
Full many a kind of beast, bird, snake,
Stone, man, and demon. 'Midst Thy hosts I served.
The form of mighty Asuras, ascetics, gods I bore.
Within these immobile and mobile forms of life, (30)

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025