தமிழ் செய்வோம் திருவாசகம் - சிவபுராணம் Thiruvaasagam - Sivapuranam
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
சிவபுராணம் > பாடல்: 8
Thou art the heat ! and Thou the cold ! the Master Thou, O spotless One ! Thou cam'st in grace, that all things false might flee, True Wisdom, gleaming bright in splendour true, To me, void of all wisdom, blissful Lord ! O Wisdom fair, causing unwisdom' self to flee far off ! (40)