தமிழ் செய்வோம்
திருக்குறள்
Thirukkural
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.2. இல்லறவியல் > 1.2.3 புதல்வரைப் பெறுதல் > பாடல்: 65To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.
தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL