தமிழ் செய்வோம்
களவழி நாற்பது
Kalavazhi Naarppathu
ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம ரட்ட களத்து
களவழி நாற்பது > பாடல்: 2 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL